Tag: சினிமா செய்திகள்
மொழி வாரியாக தேசிய விருது பெற்ற படங்களின் லிஸ்ட் இதோ – இதுல உங்க...
மொழி வாரியாக தேசிய விருது பெற்ற படங்களின் லிஸ்ட் குறித்து பார்க்கலாம் வாங்க.
இந்திய திரையுலகில் வெளியாகும் சிறந்த படங்களை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு தேசிய விருது வழங்கி கௌரவித்து வருகிறது.
அந்த வகையில்...
நடிகருடன் நித்யா மேனனுக்கு கல்யாணம்.. இணையத்தில் வைரலாகும் தகவல் – மாப்பிள்ளை யார் தெரியுமா?
நடிகருடன் நித்யா மேனனுக்கு கல்யாணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நித்யா மேனன். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி படங்களிலும் கவனம் செலுத்தி...
இதுவரை ஜெயிலர் வசூல் எவ்வளவு தெரியுமா? மிரள வைத்த அதிகாரபூர்வ அறிவிப்பு
இதுவரை ஜெயிலர் படத்தின் வசூல் எவ்வளவு என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெயிலர். நெல்சன் திலீப்...
நடிகர் மற்றும் தயாரிப்பாளர் துரை சுதாகரின் மகள் நிலாவின் பிறந்தநாள் விழா! – திரை...
தொலைவில் இருந்தாலும் பூமி முழுவதும் வெளிச்சம் கொடுக்கும் நிலவை சுற்றி நட்சத்திரங்கள் இருந்தால் சொல்லவா வேண்டும், அந்த இடமே பிரகாசத்தின் உச்சமாக தான் இருக்கும். அப்படி ஒரு நிகழ்வாக மிக சிறப்பாக நடைபெற்றது...
பழைய ஃபார்முக்கு வந்த அப்பத்தா.. குணசேகரனுக்கு கொடுத்த பேரதிர்ச்சி – எதிர் நீச்சல் இன்றைய...
பழைய ஃபார்முக்கு வந்துள்ளார் அப்பத்தா.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் அப்பத்தா காணாமல் போக குணசேகரன் எல்லாரையும் பிடித்து கேள்வி கேட்க...
அம்மாவால் ரோகினிக்கு வரும் சிக்கல்.. விஜயாவுக்கு வரும் சந்தேகம்? – சிறகடிக்க ஆசை இன்றைய...
அம்மாவால் ரோகினிக்கு புது சிக்கல் உருவாகி உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் ரோகிணியின் அம்மா ரோட்டில் நடந்து வந்து...
செழியனின் நடத்தையில் பாக்கியாவுக்கு வரும் சந்தேகம், சீமந்த நிகழ்ச்சியில் கோபிக்கு ஷாக் – பாக்கியலட்சுமி...
செழியனின் நடத்தையில் பாக்யாவுக்கு சந்தேகம் வர கோபிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் சென்னை கானா சீமந்த ஏற்பாடுகள்...
பார்வையால் சுண்டி இழுக்கும் சிவானி நாராயணன்… ஹார்டின் சிம்பலை குவிக்கும் ரசிகர்கள்.!
ஷிவானி நாராயணன் பகிர்ந்திருக்கும் லேட்டஸ்ட் ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.
Shivani narayanan latest reels video viral:
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில்...
போட்டோ ஷூட்டில் அசத்தும் சாக்ஷி அகர்வால்… ரசிகர்களை கவரும் ரீசென்ட் போட்டோஸ் வைரல்.!
நடிகை சாக்ஷி அகர்வால் பகிர்ந்திருக்கும் போட்டோஸ் வைரலாகி வருகிறது.
Sakshi Agarwal hot photos viral:
மாடலிங் துறையில் இருந்து தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகை சாக்ஷி...
லியோ படத்தில் நடித்திருக்கும் நடிகை கிரண் ராதோட்!! – பேட்டியின் தகவலால் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!
விஜயின் லியோ திரைப்படத்தில் நடிகை கிரண் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோலிவுட் திரை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படங்களில் ஒன்று லியோ. விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும்...