மொழி வாரியாக தேசிய விருது பெற்ற படங்களின் லிஸ்ட் குறித்து பார்க்கலாம் வாங்க.

இந்திய திரையுலகில் வெளியாகும் சிறந்த படங்களை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு தேசிய விருது வழங்கி கௌரவித்து வருகிறது.

அந்த வகையில் 2021-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட தேசிய விருது விழா நேற்று மாலை கோலாகலமாக நடைபெற்றது. இதில் சிறந்த விருதுக்கான விருது பெற்ற படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மொழி வாரியாக விருதுகள்

சிறந்த தமிழ் படம் – கடைசி விவசாயி
சிறந்த தெலுங்கு படம் – உப்பென்னா
சிறந்த கன்னட படம் – 777 சார்லி
சிறந்த மலையாள படம் – ஹோம்
சிறந்த ஹிந்தி படம் சர்தார் உதம்
சிறந்த குஜராத்தி படம் – செலோ ஷோ
சிறந்த மராத்தி படம் – ஏக்தா கே ஜலா
சிறந்த அசாமி படம் – அனுர் (ஐய்ஸ் ஆன் தி சன்சைன்)
சிறந்த பெங்காலி படம் – கல்காக்கோ (ஹவுஸ் ஆப் டைம்)
சிறந்த ஒடியா படம் – பிரதிக்ஷயா