Browsing Tag

விஜய் வர்மா

பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசி உள்ளார் விஜய் வர்மா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது 8 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. எட்டாவது சீசனின் வெற்றியாளராக டைட்டிலை தூக்கியவர் முத்துக்குமரன் என்பது அனைவரும் அறிந்ததே.…
Read More...