Home Tags ராட்சசன்

Tag: ராட்சசன்

தூள் கிளப்பிட்டப்பா.. விஷ்ணு விஷாலை போன் செய்து பாராட்டிய சூப்பர் ஸ்டார்.!

விஷ்ணு விஷாலின் ராட்சசன் படத்தை பார்த்து விட்டு போன் செய்து பாராட்டியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போதும் நல்ல படங்களை பாராட்டி படக்குழுவினர்களை ஊக்குவித்து வருபவர் என்பது அனைவருமே அறிந்த...

ராட்சசன் படத்தை பார்த்து பாராட்டிய பிரபலம் – யாருனு பாருங்க.!

கடந்த வாரம் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகியிருந்த ராட்சசன் படத்தை பார்த்து தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் திமுக தலைவர் மு.க ஸ்டாலின். இதுகுறித்து படக்குழுவினர் தற்போது ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த...