‘நகைச்சுவை விருந்தான’ பிரதர் – ப்ளடி பெக்கர் திரைப்படங்கள்: முதல் நாள் கலெக்சன்…
நேற்றைய திரைப்பட வசூல் சாதனையை, இன்றைய திரைப்படம் முறியடிப்பதும், இன்றைய திரைப்படத்தை நாளைய திரைப்படம் முறியடிப்பதும் வாடிக்கைதானே.
அவ்வகையில், தீபாவளி பண்டிகையில் ரிலீஸான ' பிரதர்' மற்றும் ' பிளடி பெக்கர்' படங்களின் வசூல் விவரம் குறித்து…