
ஈரம் சொட்ட சொட்ட இணையத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார் நடிகை சதா.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சதா. ஜெயம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்தார்.
பல நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ள இவர் ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் சினிமாவை விட்டு வெளியேறினார். இதனைத் தொடர்ந்து டார்ச் லைட் என்ற படத்தில் விலை மாதுவாக நடித்து ரி என்ட்ரி கொடுத்தார்.
சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவ்வாக இருந்து வரும் இவர் தற்போது வீரம் சொட்ட சொட்ட மழையில் ஆட்டம் போடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த வீடியோ