பார்க்க பார்க்க சலிக்காத ஜெயம் ரவியின் டாப் டென் திரைப்படங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. எடிட்டர் மோகன் அவர்களின் இரண்டாவது மகனான இவர் ஜெயம் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

இந்த படத்தை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார். வெற்றி தோல்விகளை கடந்து ஜெயம் ரவி நடிப்பில் பார்க்க பார்க்க சலிக்காத 10 திரைப்படங்கள் உள்ளன.

அவை என்னென்ன படங்கள் என்பது குறித்த லிஸ்ட் இதோ

  1. தனி ஒருவன்
  2. சந்தோஷ் சுப்ரமணியம்
  3. அடங்க மறு
  4. பேராண்மை
  5. கோமாளி
  6. சம்திங் சம்திங்
  7. போகன்
  8. டிக் டிக் டிக்
  9. மிருதன்
  10. ஜெயம்

இந்த பத்து படங்களில் உங்களது பேவரைட் எது? ஏன்? என்பதை கமெண்ட்டில் சொல்லுங்க.