Surprise Announcment in Master Audio
மாஸ்டர் இசை வெளியீட்டு தளபதி 65 படத்தின் இயக்குனர் யார் என்பதை விஜய் அறிவிக்க உள்ளாராம்.

Surprise Announcement in Master Audio Launch : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் 15-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

மத்திய மாநில கட்சிகளை அலற விடப் போகும் விஜய்.. சேம்பிள் வீடியோவை வெளியிட்ட படக்குழு.! 

இந்த விழாவில் விஜய் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் சர்ப்ரைஸ் ஒன்றை கொடுக்க உள்ளாராம், அது என்னவென்றால் தளபதி 65 படத்தின் இயக்குனர் யார் என்பதை இந்த விழாவில் அறிவிக்க திட்டமிட்டுள்ளனர்.

தளபதி 65 படத்தின் தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் தான், மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவையும் நேரடியாக ஒளிபரப்ப போவது சன் டிவி தான் என்பதால் இப்படியொரு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.