Master Audio Launch
தளபதி விஜய் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பேச இருப்பதை சேம்பிள் வீடியோ வெளியிட்டு உறுதி செய்துள்ளது படக்குழு.

Master Audio Launch Expectation : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் 15ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் விஜய் அரசியல் பேசுவார், அவர் என்ன பேச போகிறார் என்பதை கேட்கவே ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வருகின்றனர்.

வசூலை குவிக்க போகும் மாஸ்டர்.. படக்குழு போடும் மாஸ் பிளான் – இது தான் விசயமே.!

இந்நிலையில் மாஸ்டர் படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளது. வீடியோவில் கொடுக்கும் பில்டப்பை பார்த்தால் விஜய் நிச்சயம் அரசியல் பேசுவார், IT ரைடு பற்றியும் பேசுவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதோ அந்த வீடியோ