suriya Vs BJP
புதிய கல்வி கொள்கை குறித்து சூர்யாவின் பேச்சு குறித்து எஸ்.ஏ.சி பேசி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Suriya Vs BJP Problem : தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் சமீபத்தில் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை குறித்து பேசி இருந்தார்.

இதனால் ஆளும் அதிமுக அரசும் மத்தியில் ஆளும் பாஜக அரசும் சூர்யாவையும் சூர்யாவின் குடும்பத்தையும் விமர்சனம் செய்து வந்தனர்.

இது தல நாடு, மிரள வைக்கும் நேர்கொண்ட பார்வை போஸ்டர் – புகைப்படத்துடன் இதோ.!

இதனையடுத்து அஜித், விஜய், ரஜினி, தனுஷ் ரசிகர்கள் சூர்யாவிற்கு ஆதரவாக பேசி இருந்தனர். நடிகர்களை பொறுத்தரையில் கமல்ஹாசனும் சீமானும் சூர்யாவிற்கு ஆதரவு குரல் கொடுத்து இருந்தனர்.

இந்நிலையில் தற்போது இயக்குனர் சங்க தேர்தலில் வாக்களித்து விட்டு செய்தியாளர்களை சந்தித்த எஸ்.ஏ.சி-யிடம் சூர்யா விவகாரம் குறித்து கேட்டதற்கு இந்த நாட்டில் நல்லதை பேசுவதற்கு சுதந்திரம் இல்லை. ஆனால் அனைவரும் தொடர்ந்து நல்லதை பேச வேண்டும் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.