NKP New Poster : Nerkonda Paarvai Fan Made Poster Viral on Internet | Thala Ajith | Ajith Kumar | AK | NKP Movie Updates | Kollywood Cinema News
ரசிகர்கள் உருவாக்கிய நேர்கொண்ட பார்வை படத்தின் புதிய போஸ்டர் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

NKP New Poster : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தல அஜித், இவரது நடிப்பில் வெளியாக உள்ள நேர்கொண்ட பார்வை படத்திற்காக தான் ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

50 படத்தில் இல்லாதது இந்த படத்தில் இருக்கு, நேர்கொண்ட பார்வை குறித்து அஜித்தின் விமர்சனம் – எச். வினோத் பரபரப்பு பேட்டி.!

இந்த வெய்ட்டிங்கிற்கு மேலும் வெறியேற்றும் விதமாக இப்படத்தின் ட்ரைலர் அமைந்து விட்டது. இந்நிலையில் தற்போது அஜித் ரசிகர்கள் அவர்களது கை வண்ணத்தில் புதிய போஸ்டர் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

தமிழ்நாட்டை தல அஜித்தின் முகத்தில் அடக்கியுள்ளனர். அந்த போஸ்டர் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதோ நீங்களும் பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.