Suriya and Karthi Combo
ஒரே படத்தில் சூர்யாவும் கார்த்தியும் இணைந்து நடிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் ஒன்று இணையத்தில் கசிந்து வருகிறது.

Suriya And Karthi Combo  : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களாக வலம் வருபவர்கள் சூர்யா, கார்த்தி. இவரும் சகோதரர்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இவர்களுக்கும் அதிகமான ரசிகர்கள் உண்டு.

அந்த ரசிகர்களுக்கு இவர்கள் இருவரும் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசையும் உண்டு, அந்த ஆசை கூடிய விரைவில் நிறைவேறி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யா, அஜித் பற்றி ரசிகர்கள் கேட்ட கேள்வி.. தமன்னா கொடுத்த தரமான பதில் – அப்படி என்ன கேள்வி, தமன்னாவின் பதில் என்னனு நீங்களே பாருங்க.!

ஆம், மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ஐயப்பனும் கோஷியும் தமிழ் ரீமேக்கில் சூர்யா மற்றும் கார்த்தியை நடிக்க வைக்க பேச்சு வார்தைகள் நடந்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இது மட்டும் நடந்தால் செம மாஸா இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் நடக்குமா? நடக்காதா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.