Super Star Rajinikanth Next Director : Once Again Join This Combo? | Thalaivar Rajinikanth | Kollywood Cinema News | Tamil Cinema News
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த பட இயக்குனர் யார் என்பது குறித்த தகவல்கள் தற்போது கசிந்துள்ளன.

Super Star Rajinikanth Next Director : இந்திய சினிமாவிற்கே சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் தற்போது தர்பார் திரைப்படம் உருவாகி வருகிறது.

சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வரும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க ஏ.ஆர் முருகதாஸ் இயக்கி வருகிறார்.

விஜய்க்கு தில்லிருந்தா சிவகார்த்திகேயேனோடு மோத சொல்லுஙங்க.. யார் சூப்பர் ஸ்டார்னு தெரியும் – சொல்றது யாரு தெரியுமா?

இந்த படத்திற்கு பிறகு ரஜினி அரசியலுக்கு வருவார் என கூறப்பட்டு வருகிறது, அதே சமயம் இவர் படங்களிலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் படத்திற்கு பிறகு மீண்டும் முருகதாஸ் இயக்கத்திலேயே நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

முதலில் தர்பார் படத்திற்கு எப்படியான வரவேற்பு கிடைக்கிறது என்பதை அறிந்த பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைவது சரிப்பட்டு வருமா? வராதா? என்பது தெரிய வரும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.