Politician Controversy Speech About Vijay : Fans Shocked | Thalapathy Vijay | Kollywood Cinema News | Trending Cinema News | Sivakarthikeyan
விஜய்க்கு தில்லிருந்தா சிவகார்திகேயனோடு மோதி பார்க்க சொல்லுங்க என பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் மாநிலங்களவை எம்.பி சசிகலா புஷ்பா.

Politician Controversy Speech About Vijay : இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருக்கு அடுத்தபடியாக இந்த இடத்தை பிடிக்க பல நடிகர்களுக்கு ஆசை உள்ளது.

அதிலும் குறிப்பாக அஜித், விஜய் ரசிகர்கள் இது குறித்து சமூக வளையதளங்களில் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணைவது எப்போது? – தனுஷ் வெளியிட்ட அதிரடி தகவல்.!

இந்நிலையில் பிரபல வார இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள மாநிலங்களவை எம்.பி சசிகலா புஷ்பாவிடம் கேட்டதற்கு அவர் சிவகார்த்திகேயன் தான் என கூறியுள்ளார்.

அவர் தான் எந்தவொரு சினிமா பின்புலமும் இல்லாமல் சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் சாதித்துள்ளார். அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்றால் காலம் சிவகார்த்திகேயனை தான் கை காட்டும் என கூறியுள்ளார்,

மேலும் தில்லிருந்தா விஜயை சிவகார்திகேயனோடு மோதி பார்க்க சொல்லுங்கள், தயாரிப்பாளர்களே கூறி விடுவார்கள் யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்பதை எனவும் அவர் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.