டைட்டான உடையில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட், இணையத்தை கலக்கும் சுந்தரி சீரியல் கேப்ரில்லா..!
டைட்டான உடையில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று சுந்தரி. இந்த சீரியலின் கதாநாயகியாக நடித்து வந்தவர் கேப்ரில்லா.
சமீபத்தில் இந்த சீரியல் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.ஆனால் முடிவுக்கு வரும் வரை இந்த சீரியல் டி.ஆர்.பியில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்து வந்தது.இந்த சீரியலுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. ஆனால் இந்த சீரியல் முடிவுக்கு வந்தது சுந்தர் சீரியல் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.
அதன் பிறகு கேப்ரில்லா நடிப்புக்கு சிறிது காலம் ஓய்வு எடுப்பதாக பதிவு வெளியிட்டிருந்தார். இது மட்டுமில்லாமல் கர்ப்பமாக இருப்பதையும் அறிவித்து இருந்தார். இதனால் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.
தற்போது டைட்டான உடையில் பேபி பம்ப் தெரிய விதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram