STR New Look : தம்பியின் திருமணத்தில் சிம்பு கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு உடல் எடை கூடி விட்டதால் அதனை குறைபதற்காக லண்டனில் சிகிச்சை மேற்கொண்டு வந்திருந்தார்.

வாணி ராணி தேனுவா இது? இப்படி எப்படி இருக்காரு பாருங்க – ஷாக்கிங் புகைப்படம்.!

மேலும் இன்று நடைபெற்ற தன்னுடைய தம்பி குறளரசன் திருமணத்தில் கூட அவர் கலந்து கொள்ளவில்லை என தகவல் பரவியது.

ஆனால் தற்போது தன்னுடைய தம்பியின் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதில் சிம்பு உடல் எடை குறைத்து ஓரளவிற்கு ஒல்லியாக மாறியுள்ளார்.

STR

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.