Vani Rani Thenu

Vani Rani Thenu : வாணி ராணி தேனுவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக்காகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் பிரபல டிவி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல் வாணி ராணி. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த சீரியலில் ராதிகாவின் மகள் தேனுவாக நடித்திருந்தவர் நேஹா மேனன்.

வள்ளி சீரியலில் நடித்த நடிகையா இது? அதிர்ச்சியை ஏற்படுத்திய கவர்ச்சி புகைப்படங்கள்.!

ரசிகர்களை கவர்ந்த இவர் கேரளாவில் பிறந்திருந்தாலும் வளர்ந்தது எல்லாம் சென்னை தான்.

தன்னுடைய தந்தையின் மூலமாக சீரியலில் அறிமுகமான இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ

Vani Rani Thenu

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.