Vidhya Mohan in Valli

Valli Serial : வள்ளி சீரியலில் குடும்ப பெண்ணாக நடித்த நடிகையாக இது என ரசிகர்கள் அதிர்ச்சியாகும் அளவிற்கு கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று வள்ளி.

இந்த சீரியலில் தற்போது வள்ளியாக நடித்து வருபவர் வித்யா மோகன். சீரியலில் அடக்க ஒடுக்கமாக குடும்ப பெண்ணாக நடித்து வருகிறார்.

ஆனால் இவர் திரைப்படங்களில் நடித்த போது வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்பதற்காக கொஞ்சம் கிளாமராகவும் நடித்துள்ளார்.

அப்படி கடந்த 2014-ம் ஆண்டு வெளியான நேர் எதிர் திரைப்படத்தில் கிளாமராக நடித்துள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக தொடங்கியுள்ளன.

இந்த படம் வெளியான போது பெரிய வரவேற்பை பெறவில்லை என்றாலும் வித்யா மோகன் நடித்திருப்பதால் அந்த புகைப்படங்கள் தீயாக பரவி வருகின்றன.

இதனை பார்த்த குடும்ப பெண்கள் வித்யா மோகன் மீது அதிருப்தியில் உள்ளனர்.

இதோ அந்த புகைப்படங்கள் :

Valli Serial Actress Hot Gallery Valli Serial Actress Hot Gallery Valli Serial Actress Hot Gallery

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.