சாய் பல்லவியின் நடிப்பு செம எனவும் அதுவே ரகுல் ப்ரீத் சிங்கை பார்த்தால் வாந்தி தான் வருவதாகவும் சர்ச்சை நடிக பதிவு செய்திருப்பது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

Sri Reddy Review for NGK : தமிழ் சினிமாவில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த மே 31-ம் தேதி வெளியான திரைப்படம் NGK.

ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை சந்தித்து வரும் இந்த படத்தை பற்றி சர்ச்சை நடிகையான ஸ்ரீ ரெட்டி கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்னுக்கு போன விஜய் படம், வசூலில் வெளுத்து வாங்கிய NGK – முழு விவரம் இதோ!

அவரது முகநூல் பக்கத்தில் NGK படம் பார்த்தேன், சாய் பல்லவியின் நடிப்பு அருமை, ஆனால் ரகுல் ப்ரீத் சிங்கை பார்த்தா வாந்தி தான் வருவதாகவும் விமர்சனம் செய்துள்ளார்.

இவருடைய இந்த பதிவு வழக்கம் போல் சர்ச்சையை கிளப்பி பலரின் கண்டனங்களுக்கு உள்ளாகி வருகிறது.