Sarkar Vs NGK Collection | | Rakul Preet Singh | Sai Pallavi | Vijay, Yuvan Shankar Raja, Sivakumar Vijayan, Tamil Cinema News, Cinema News, Suriya
Sarkar Vs NGK Collection

Sarkar Vs NGK Collection : வசூலில் வெளுத்து வாங்கிய NGK திரைப்படத்தால் சர்கார் திரைப்படத்தின் சாதனை பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் இணைந்து நடித்திருந்த திரைப்படம் NGK.

பாக்ஸ் ஆபிஸ் கிங் யார்? – அஜித், விஜய் ரஜினியின் கடைசி 5 படங்களின் வசூல் நிலவரங்களுடன் இதோ.!

மே 31ம் தேதி வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வந்தாலும் வசூலுக்கு எவ்வித பாதகமும் ஏற்படவில்லை.

இதுவரை நல்ல வசூலையே பெற்று வந்த NGK தமிழகத்தில் டாப் 5 படங்களின் லிஸ்டில் 4-ம் இடத்தை பிடித்துள்ளது. மேலும் 4-வது இடத்தில் இருந்த சர்கார் பின்னுக்கு தள்ளபட்டுள்ளது.

இதோ டாப் 5 லிஸ்ட்

1. விசுவாசம் – ரூ 1.21 கோடி
2. அவெஞ்சர்ஸ் – ரூ 1.17 கோடி
3. பேட்ட – ரூ 1.12 கோடி
4. NGK – ரூ 1.03 கோடி
5. சர்கார் – ரூ 1.02 கோடி

குறிப்பு : இது முதல் நாள் வசூலை அடிப்படையாக கொண்ட லிஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.