SourabhVerma beats China : Sports News, World Cup 2019, Latest Sports News, India, Sports, Latest Sports News, World Badminton Championship

SourabhVerma beats China :

SourabhVerma beats China : வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் சவுரப் வர்மா, சீனாவைச் சேர்ந்த சன் ஃபெய் ஜியாங்கை எதிர்கொண்டார்.

முதல் செட்டை சவுரப் வர்மா 21-12 என எளிதில் கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டை 17-21 என இழந்தார்.

துருவுடன் கைகோர்த்த சிவகார்த்திகேயன் – ஆதித்ய வர்மாவின் அடுத்த அதிரடி.!

வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சவுரவ் வர்மா, அதை 21-14 எனக் கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here