Sk16 Release Date is Here : Sk 16, Anu Emmanuel, Aishwarya Rajesh, pandiraj, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Sk16 Release Date is Here :

வருஷத்துக்கு ஒரு படம்னு நிதானமா நடிச்சிட்டு வந்த சிவகார்த்திகேயன், இப்போ வழக்கத்துக்கு மாறா ஒரே நேரத்தில அடுத்தடுத்து பல படங்கள்ல நடிச்சிட்டு வர்றாரு.

அண்மையில ஹீரோ படத்த முடிச்சு கொடுத்த சிவகார்த்திகேயன், இப்போ பாண்டிராஜ் படத்தோட படப்பிடிப்பில பங்கேற்று இருக்காரு. இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

தமிழ்ல துப்பறிவாளன் படம் மூலமா அறிமுகமான அனு இமானுவேல் இந்த படத்தில சிவகார்த்திகேயன் ஜோடியா நடிக்கிறாங்க.

வெள்ளித்திரையில் இடம் பிடிப்பாரா ரியோ? – நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா விமர்சனம்.!

மேலும் கனா படத்தில சேர்ந்து நடிச்ச சிவகார்த்திகேயன் – ஐஷ்வர்யா ராஜேஷ் கூட்டணி இந்த படத்தில அண்ணன் – தங்கையா நடிக்க இருக்காங்க.

இவங்க போக யோகி பாபு, சூரின்னு ரெண்டு காமெடி நட்சத்திரங்கள் இந்த படத்தில இணைஞ்சிருக்காங்க. மேலும் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

ஷண்முக பாண்டியனை இயக்கும் அஜித் பட பிரபலம், பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு – புகைப்படங்கள் உள்ளே.!

அண்மையில் இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் துவங்கி நடைபெற்று வரும் நிலையில் இப்படம் அக்டோபர் முதல் வாரம் ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.