SK 16 Combo

SK 16 Combo : SK 16 திரைப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகளால் அதிரடி கிளப்பி வருகிறது.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சிவகார்த்திகேயன் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.

நேற்று முதல் இப்படத்தை பற்றிய அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வருகிறது.

மீண்டும் பள்ளிக்கு செல்லும் விஜய் – வெளிவந்த சூப்பரான தளபதி 63 அப்டேட்!

இப்படத்தில் டி.இம்மான், அணு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, சூரி ஆகியோர் இணைந்திருப்பதாக வெளியான அறிவிப்பை தொடர்ந்து மேலும் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதில் நட்டி நடராஜ் மற்றும் ஆர்.கே சுரேஷ் ஆகியோர் SK 16 படத்தில் இணைந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.