Web Ads

சிவகார்த்திகேயன் நடிக்கப் போகும் புதிய படத்தின் இயக்குனர் யார் தெரியுமா? சூப்பர் அப்டேட் இதோ.!!

சிவகார்த்திகேயன் நடிக்கப் போகும் புதிய படத்தின் இயக்குனர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

sivakarthikeyan upcoming movie director update

sivakarthikeyan upcoming movie director update

தமிழ் சினிமாவில் நம்ம வீட்டுப் பிள்ளையாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

அதனைத் தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராசி என்ற படத்திலும் சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்திலும் பிஸியாக நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களில் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்க தற்போது புதிய படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் ரெட்ரோ படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் தான் சிவகார்த்திகேயனின் புதிய படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.

sivakarthikeyan upcoming movie director update

sivakarthikeyan upcoming movie director update