மாவீரன் படத்தின் முதல் பாதி எப்படி இருக்கு என்பது குறித்து விமர்சனங்கள் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் மாவீரன்.

உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ள இந்த படத்தில் அதிதி சங்கர் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் இந்த படம் குறித்த விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

https://twitter.com/its_rana19/status/1679718019352907776?t=SqLZxtctys5a1IHDpNGkwg&s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.