ஜொலிக்கும் இடையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா.
தமிழ் சினிமாவில் கேடி படத்தில் மூலம் அறிமுகமானவர் தமன்னா அதனைத் தொடர்ந்து வியாபாரி, சிறுத்தை, பையா, வேங்கை, அயன், கண்டேன் காதலை போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் தமன்னா அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது ஜொலிக்கும் உடையில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இந்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார் தமன்னா என்றே சொல்லலாம்.