அஜித் பாடலை பாடி நண்பர்களுடன் என்ஜாய் பண்ணும் சிவகார்த்திகேயன்.. வீடியோ இதோ..!

அஜித் பாடலை பாடிய நண்பர்களுடன் என்ஜாய் செய்துள்ளார் சிவகார்த்திகேயன்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
அதனைத் தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராசி என்ற படமும் சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படத்தின் படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
ஒரு பக்கம் படங்களில் பிஸியாக இருந்தாலும் தன் நண்பர்களுடன் சேர்ந்து அஜித் நடிப்பில் வெளியான வாலி படத்தில் இருந்து ஓ சோனா என்ற பாடலை நண்பருடன் சேர்ந்து பாடி என்ஜாய் செய்துள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
. @Siva_Kartikeyan 😂❤️pic.twitter.com/ci9q3UMese https://t.co/qPOmWSRdG5
— Worldwide Thala Fans (@WorldwideThala) April 7, 2025