Singer Sakshi Tik Tok to Nayanthara Dialogue
Singer Sakshi Tik Tok to Nayanthara Dialogue

நயன்தாரா பட டயலாக்கை அப்படியே டிக் டாக் செய்து அசத்தியுள்ளார் பாடகியான திருநங்கை சாக்ஷி.

Singer Sakshi Tik Tok to Nayanthara Dialogue : தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் வலம் வருபவர் நயன்தாரா.

நடிக்க அழைத்த ரஜினி மகள்.. முடியவே முடியாது என மறுத்த மணிரத்னம் – அவரே கூறிய அதிர்ச்சி காரணம்.!

இவை இதுவரை பல படங்களில் பல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகவும் மிஸ்டர் லோக்கல் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் இடம்பெறும் காட்சி ஒன்றிற்கு சின்னத்திரையில் பிரபல சேனல் ஒன்றில் ஆண், பெண் என இரண்டு குரல்களில் பாடி புகழ் பெற்ற திருநங்கை சாக்ஷி டிக்டாக் செய்து வெளியிட்டுள்ளார்.