Maniratnam Reply to Fan
Maniratnam Reply to Fan

ரஜினி மகள் நடிக்க அழைத்தும் தான் மறுத்து விட்டதாக மணிரத்னம் கூறியுள்ளார்.

Maniratnam Reply to Fan : தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மணிரத்னம். மல்டி ஸ்டார் படங்களை இயக்குவதில் அன்று முதல் இன்று வரை வல்லவர் இவரே.

சமீபத்தில் இவர் தன்னுடைய மனைவி சுகாசினியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தின மூலமாக ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.

நீடித்துக் கொண்டே செல்லும் ஊரடங்கு.. கிராமத்தின் சுற்றியுள்ள மணிமேகலை யாருடன் டைம் பாஸ் செய்கிறார் பாருங்கள் – செம ஜோடி தான்.!

அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் ஏன் எந்த படத்திலும் நடிக்கவில்லை உங்களை யாரும் அடிக்க அணுகவே இல்லையா என கேட்டார்.

அதற்கு மணிரத்னம் ரஜினியின் மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா என்னை நடிக்க அழைத்ததாக கூறியுள்ளார். ஆனால் நான் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை.

என்னுடைய நடிப்பைப் பார்த்துவிட்டு செட்டில் உங்க நடிப்பு லட்சணத்தை தான் நாங்க பார்த்தோமே என நடிகர்கள் கூறி விடக்கூடாது என்பதற்காகவே நான் நடிக்கவில்லை என கூறியுள்ளார்.