Sindhubaadh release date announced
Sindhubaadh release date announced

Sindhubaadh release date announced

இப்படம் தற்போது ஜூன் 21-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டு ஏற்கனவே பேட்ட, சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்கள் வெளியாகியுள்ள நிலையில் அடுத்த மாதம் சிந்துபாத் வெளியாகவுள்ளது.

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களின் இயக்குனர் அருண் குமார் இயக்கியிருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலியும் அவருடைய மகனாக அவரது சொந்த மகன் சூர்யாவும் நடித்துள்ளனர்.

என்ன இப்படி யோசிக்கறாங்க, விஜய் 63 டீமால் அதிருப்தியான ரசிகர்கள்.!

ஏற்கனவே டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் படம் மே 16-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் அதற்கு அடுத்த நாளே சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால் சிந்துபாத் படத்துக்கு போதுமான திரையரங்குகள் கிடைக்காமல் போனது. இதனால் சிந்துபாத் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிபோனது.

இந்நிலையில் இப்படம் தற்போது ஜூன் 21-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.