ரம்யா கிருஷ்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சிம்ரன் போட்ட பதிவு.!

Web Ads

ரம்யா கிருஷ்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சிம்ரன் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார்.

Simran's post wishing Ramya Krishnan on her birthday!
Simran’s post wishing Ramya Krishnan on her birthday!

தமிழ் சினிமாவில் 90களில் ஹீரோயினியாக கலக்கியவர் சிம்ரன். சமீபத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் பேமிலி படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று பிறந்தநாள் காணும் ரம்யா கிருஷ்ணனுக்கு அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்த பதிவிட்டு உள்ளார்.

Web Ad 2

அதாவது என்னுடைய டியரஸ்ட் பிரண்ட் ரம்யா கிருஷ்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று புகைப்படத்துடன் பதிவு வெளியிட்டு உள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் ரம்யா கிருஷ்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.