Simran Latest Shocking Photo : Click to See the Photos | Actress Simran Gallery | kollywood Cinema News | Tamil Cinema News
சிம்ரனின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி பலருக்கும் அதிர்ச்சி கொடுத்து வருகிறது.

Simran Latest Shocking Photo : தமிழ் சினிமாவில் அஜித், விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் சிம்ரன். எஸ். ஜே சூர்யாவுக்கு அம்மாவாக நடித்து தன்னுடைய மார்க்கெட்டை இழந்தார்.

என்னது அசினின் மகளா ? வேறு நடிகையை போல் இருக்கிறாரே – அசின் வெளியிட்ட புகைப்படத்தால் ரசிகர்கள் குழப்பம் .!

இதனையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் பேட்ட படத்தின் மூலமாக நாயகியாக நடிக்க வந்துள்ளார். பேட்டையை தொடர்ந்து மாதவனுக்கு ஜோடியாக படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

சீரியலில் கலக்கும் சன் டிவி – மீண்டும் சித்தியாக மாறும் ராதிகா .!

இந்நிலையில் தற்போது சிம்ரன் கவர்ச்சியான உடையில் ஷாப்பிங் சென்றிருந்த புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் 43 வயதில் இப்படியொரு கவர்ச்சியா.. என வாயடைத்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.