Asin Daughter New Photo | TamilCinema | Kollywood | Asin has gone viral with fans releasing a new photo of his baby. Fans of the photo are going viral
தனது குழந்தையின் புதிய புகைப்படம் வெளியிட்ட அசின் ரசிகர்களிடம் வைரல்.

Asin Daughter New Photo : தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் அசின்.

கஜினி படத்தில் தனது நேர்த்தியான நடிப்பால் ரசிகர்களை கட்டி போட்டார். கஜினி படத்தை முருகதாஸ் இந்தியில் எடுக்க அதிலும் அசின் அவர்களே நடித்தார். இதன் மூலம் இந்தி சினிமாவில் நுழைந்தார் அசின்.

அங்கும் நல்ல வரவேற்பு கிடைத்து சில படங்களில் பெரிய நட்சத்திரங்களுடன் நடித்து முடித்து விட்டு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு திரையுலகிற்கு டாடா காட்டினார்.

நள்ளிரவில் மெகா அப்டேட் கொடுத்த பிகில் தயாரிப்பாளர் – செம ட்ரீட் ரெடி.!

இவர்களுக்கு ஆரின் என்ற பெண் குழந்தை உள்ளது. அசின் அவர்கள் தற்போது குழந்தையின் புதிய புகைப்படம் ஒன்று வெளியிட்டு உள்ளார்.

Asin Daughter

தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அந்த புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர். 10 மாத குழந்தையாக இருந்த போது ஓணம் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய உடையில் உள்ளார் ஆரின் .

Asin Daughter

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலர் நஸ்ரியாவை போலவே உள்ளார் ஆரின் என்று கருத்து தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here