Simbu's Maanadu Gettup | Simbu | STR | Tamil CInema | Kollywood Cinema | Tamil Cinema News | Latest Kollywood Cinema News | Tamil Cinema Trending News
மாநாடு படத்தில் இருந்து சிம்புவின் கெட்டப்பை வெளியிட்டுள்ளார் அப்படத்தின் தயாரிப்பாளர்.

Simbu’s Maanadu Gettup : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு, பல்வேறு சர்ச்சைகளுக்கும் வந்தா ராஜாவாக தான் வருவேன் படத்தின் தோல்விக்கு பிறகும் இவர் உடல் எதையெல்லாம் குறைத்து மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.

நரைத்த முடியும் தாடியுமாக மாறிய சிம்பு – அதிர்ச்சியாக்கிய லேட்டஸ்ட் புகைப்படம்.!

இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். படத்தில் சிம்பு அரசியல் வாதியாக வருவார் என கூறப்பட்டு வரும் நிலையில் அதனை உறுதி செய்யும் விதமாக தயாரிப்பாளர் புகைப்படம் ஒன்றை கசிய விட்டுள்ளார்.

புகைப்படத்தை பார்த்த சிம்பு ரசிகர்கள் பக்கா மாஸ் என கூறி வருவதோடு படத்தை செம மாஸாக எடுக்குமாறு தயாரிப்பாளருக்கு கோரிக்கையும் வைத்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.