STR 45 Gettup : Latest Shocking Photos of Simbu - Here is the Photos | Simbu | STR | STR Gallery | Kollywood Cinema News | Tamil Cinema News
நரைத்த முடி, தாடி என ஆளே மாறி விட்ட சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

STR 45 Gettup : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. வந்தா ராஜாவாக தான் வருவேன் என்ற திரைப்படம் மோசமான விமர்சனங்களை சந்தித்ததை தொடர்ந்து வெளிநாடு சென்று எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறினார்.

சிம்புவை புரொபோஸ் செய்த பிரபல நடிகை ; நோ சொன்ன சிம்பு – யார் தெரியுமா?

இதனையடுத்து பல படங்களில் கமிட்டாகி விட்ட சிம்பு கவுதம் கார்த்தியுடன் சேர்ந்தும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்திற்காக படப்பிடிப்புகள் பூஜையுடன் தொடங்கியுள்ளன.

அதில் தான் சிம்பு வெள்ளை முடி, தாடி என வித்தியாசமான கெட்டப்பில் கலந்து கொண்டுள்ளார்.

14 வருடம் கழித்து மீண்டும் அதே முயற்சியில் சிம்பு – கை கொடுக்குமா?

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.