Manadu

Manaadu Update : சிம்புவின் மாநாடு திரைப்படம் கை விடப்பட்டதாக வெளியான தகவலுக்கு விளக்கமளித்துள்ளார் இப்படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு இறுதியாக வெளியான வந்தா ராஜாவாக வருவேன் திரைப்படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்.

அரசியல் வேணாம் இதுவே போதும் – அஜித் ரசிகர்கள் அதிரடி.!

ஆனால் தற்போது வரை இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்காததால் மாநாடு திரைப்படம் கைவிடப்டட்டதாக தகவல்கள் வைரலாகி இருந்தன.

இதற்கு தற்போது ட்விட்டர் மூலமாக விளக்கமளித்துள்ளார் படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி.

இது குறித்து அவர் அந்த ட்விட்டரில் குறிப்பிட்டு இருப்பதாவது, மாநாடு திரைப்படம் கை விடப்பட்டதாக வெளியான தகவல் உண்மையில்லை. திட்டமிட்டபடி மாநாடு படப்பிடிப்புகள் தொடங்கும் என கூறியுள்ளார்.

மாநாடு படத்தில் சிம்புவுடன் இணைந்த பிரபல நடிகர் – இது மிரட்டலான கூட்டணி!

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.