Ajith Fans

Ajith Fans : அரசியல் வேணாம்.. எங்களுக்கு இதுவே போதும் என சுசீந்திரன் டீவீட்டிற்கு அஜித் ரசிகர்கள் ரியாக்ட் செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் அரசியலுக்கு வர வேண்டும். அவரால் மட்டும் தான் தமிழக அரசியலில் மாற்றம் வரும் என ட்வீட் செய்திருந்தார்.

நேர்கொண்ட பார்வை மே 1-ல் ரிலீஸ் இல்லை – புதிய ரிலீஸ் தேதி இதோ.!

இதனையடுத்து அஜித் ரசிகரகள் எங்களுக்கு அரசியல் வேண்டாம் அஜித்தே போதும் என ட்விட்டரில் ஹேஸ்டேக்கை உருவாக்கி ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.