Shanthanu on Master Stepu Challenge
அனிருத்தின் சவாலை ஏற்று மனைவியுடன் சாந்தனு ஆட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

Shanthanu on Master Stepu Challenge : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் வெளியான வாத்தி கம்மிங் பாடல் சமூக வளையதளங்களில் செம மாஸ் காட்டி வருகிறது. இந்நிலையில் வாத்தி ஸ்டெப்பு chellange ஒன்றை அனிருத் ஆரம்பித்து வைத்திருந்தார்.

விஜய் படமும் வேணா.. ஒன்னும் வேணா, எனக்கு விஜய் டிவி தான் முக்கியம் – ஒரே கண்டிஷனால் மாஸ்டர் வாய்ப்பை உதறி தள்ளிய பிரபலம் – யார் தெரியுமா?

இதில் இதுவரை பல ரசிகர்கள் வீடியோவை பதிவிட்ட நிலையில் நடிகர் சாந்தனுவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கிகி டேன்ஸ் க்ளாசில் இருந்து தன்னுடைய மனைவி கிகி மற்றும் இன்னும் பலருடன் சேர்ந்து செம மாஸாக நடனமாடியுள்ளார்.

இதோ அந்த வீடியோ

Shanthanu on Master Stepu Challenge

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.