Cook With Comali Pugazh Denied Master Oppurtunity
ஒரே ஒரு கண்டிஷனால் மாஸ்டர் பட வாய்ப்பை உதறி தள்ளியுள்ளார் விஜய் டிவி பிரபலம் ஒருவர்.

Vijay TV Pugazh : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தளபதி விஜய் படத்தில் ஒரே ஒரு காட்சிலாவது நாம் அவருடன் சேர்ந்து நடித்து விட மாட்டோமா… அந்த வாய்ப்பு நமக்கு கிடைக்காதா என ஏங்குபவர்கள் திரையுலகில் ஏராளம்.

அப்படியிருந்தும் குக் வித் கோமாளி புகழ் விஜய் பட வாய்ப்பை உதறி தள்ளியுள்ளார். இது குறித்து அவர் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

ஆம், மாஸ்டர் படத்தில் நடிக்க புகழ்க்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் முடியை வெட்டி விட வேண்டும் என கூறியுள்ளார் லோகேஷ். இதனால் அந்த வாய்ப்பை நிராகரித்துள்ளார்.

மேலும் தனக்கு அடையாளத்தை கொடுத்தது விஜய் டிவியும் வெட்ட காசில்லாமல் அப்படியே விட்ட என் முடியும் தான் எனவும் அவர் பேசியுள்ளார்.

Pugazh

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.