Vijay and Shantanu
விஜயுடன் நடனமாடியது பற்றி சாந்தனு ட்வீட் போட்டு தெறிக்க விட்டுள்ளார்.

Shantanu Tweet About Dance With Vijay : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சாந்தனு. இவர் தற்போது விஜயுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்துள்ளார்.

அஜித் கெஞ்சி கேட்டும் நடிக்க முடியல.. வருத்தப்பட்ட நடிகைக்கு கிடைத்த செம வாய்ப்பு – பேட்டியில் அவரே சொன்ன அசத்தல் தகவல்.!

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் தளபதி விஜய் மேடையில் பேசிய போது நடிகர் ஷாந்தனுவை அழைத்து நீ பெரிய இடத்துக்கு வரணும், உனக்காக ஆண்டவனிடம் நான் வேண்டிக்கறேன் என கூறி இருந்தார்.

அதுமட்டுமில்லாமல் சாந்தனு அனிருத்துடன் இணைந்து சாந்தனு வாத்தி ஸ்டெப் சேலஞ்சுக்காக அவர் ஆடிய ஸ்டைலிலேயே அவருடன் நடனமாடி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

இது பற்றி சாந்தனு பதிவிட்ட டிவீட் இதோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.