Sandra Prajin

Sandra Prajin : பிரஜனின் மனைவி சாண்ட்ரா நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்னத்தம்பி சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ப்ரஜன்.

தாமதமாக குழந்தை பெற்று கொள்ள காரணம் என்ன? – சாண்ட்ரா வெளியிட்ட சோக கதை.!

இவருக்கும் இவரது மனைவி சாண்ட்ராவிற்கும் சமீபத்தில் தான் இரட்டை குழந்தைகள் பிறந்திருந்தன.

இந்நிலையில் தற்போது திருமணத்திற்கு பிறகு சாண்ட்ரா நடத்திய கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Sandra Amy

Sandra Amy

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.