படத்திற்காக சமந்தா தன்னுடைய பெயரையே மாற்றி கொண்டுள்ளார். இது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
Samantha New Name : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா, தமிழ் மட்டுமில்லாது தெலுங்குவிலும் பிஸியான நடிகை.
Body Builder ஆகும் சமந்தா – முதல் முறையாக வெளியான சிக்ஸ் பேக் புகைப்படம்.!
இவர் தற்போது தான் நடித்து வரும் ஒ பேபி படத்திற்காக தன்னுடைய பெயரையே மாற்றி கொண்டுள்ளார். ஆம், ட்விட்டரில் இதுவரை சமந்தா அக்கினேனி என இருந்த இவருடைய பெயரை பேபி அக்கினேனி என மாற்றி கொண்டுள்ளார்.
இதோ நீங்களே பாருங்க
Thank you ???????? big big hug ????????❤️❤️❤️ For all the support always . https://t.co/VWbGdFG9pp
— Baby Akkineni (@Samanthaprabhu2) May 27, 2019