பிளாக் ட்ரெஸ்ஸில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் தனுஷ் இயக்கத்திலும் நடிப்பிலும் வெளியான படம் ராயன். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் துஷாரா விஜயன் நடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அக்டோபர் பத்தாம் தேதி வெளியாக இருக்கும் வேட்டையன் படத்தில் நடித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் துஷாரா விஜயன் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது கருப்பு நிற உடையில் தொடை தெரிய விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.