Samantha

Samantha Six Pack : நடிகை சமந்தா சிக்ஸ் பேக் வைத்து Body Builder ரேஞ்சிற்கு மாற உள்ளார். அதற்கான முயற்சியில் அவர் ஈடுபட்டு வருவதற்கு ஆதாரமாக புகைப்படம் ஒன்றும் கசிந்துள்ளது.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா.

தெலுங்கு நடிகரான நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்ட பின்னரும் அவருக்கு நடிப்பின் மீதான ஆர்வம் குறையவில்லை.

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது தன்னுடைய புதிய படத்திற்காகவும் சிக்ஸ் பேக் எல்லாம் வைக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதற்காக சமந்தா உடல் பயிற்சிக்காகவே பல மணி நேரங்களை செலவிடுவதாகவும் கூறப்படுகிறது. அதனை உறுதி செய்யும் விதமாகவும் சமந்தாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

Getting strong doesn’t start in the gym it starts in your head .. #bpositive @eshaangirri @upasanakaminenikonidela

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.