Samantha About Life Secrets

சாப்பாடு இல்லாமல் கூட இருப்பேன் ஆனால் கணவரோடு செ** இல்லாம இருக்க முடியாது என தெரிவித்துள்ளார் சமந்தா.

Samantha About Life Secrets : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. சென்னை பல்லாவரத்து பைங்கிளியான இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பின்னரும் தொடர்ந்து நடித்து வருகிறார். படங்களின் கவர்ச்சிக்கு பஞ்சம் வைப்பதில்லை. சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

தனது கல்யாணத்துக்கு வந்தா கண்டிப்பா கொரோனா டெஸ்ட்!! கட்டுப்பாடு விதித்த பிரபல நடிகர்!!

ஒருமுறை ரசிகர்களிடம் உரையாடிய சமந்தா அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். இப்போது ரசிகர் ஒருவர் சாப்பாடு இல்லாம இருப்பீங்களா? இல்ல கணவரோட செ** இல்லாமல் இருப்பீங்களா? என கேள்வி எழுப்பினார்.

சும்மா பளிச்சுனு ஸ்லிம்மா மாறிய சீரியல் நடிகை வந்தனா – ரசிகர்களை வாயடைக்க வைத்த புகைப்படங்கள்.!

அதற்கு சமந்தா கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் சாப்பாடு இல்லாமல் கூட இருப்பேன் ஆனால் கணவரோடு செ** இல்லாமல் இருக்க முடியாது எனக் கூறியுள்ளார்.

சமந்தாவின் இந்த பதில் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இருப்பினும் நடிகையாக இருந்தாலும் அவரும் பெண் தானே அவருக்கும் ஆசைகள் இருக்கும் அல்லவா என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.