Vandhana

கொஞ்சம் குண்டாக இருந்த சீரியல் நடிகை வந்தனா தற்போது உடல் எடையை குறைத்து செம ஸ்லிம்மாக யங்காாக மாறியுள்ளார்.

Serial Actress Vandhana Photos : தமிழ் சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து பிரபலமானவர் வந்தனா. தற்போது தொடர்ந்து சில சீரியல்களில் நடித்து வருகிறார்.

ஆரம்பத்தில் கொஞ்சம் புசுபுசுவென இருந்த இவர் தற்போது மிகவும் ஸ்லிம்மாகவும் யங்காகவும் மாறியுள்ளார்.

இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பல சீரியல்களில் வில்லியா நடித்த வந்தனாவா இது?? அழகு ராட்சசியா இருக்காங்க என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

View this post on Instagram

💛💛💛💛#loveurself❤️#positivevibes

A post shared by Vandana Michael (@vandanamichael3) on

View this post on Instagram

#simplehomestyle#loveyourself#mystyle ❤❤

A post shared by Vandana Michael (@vandanamichael3) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.