Sakshi And Abhirami Fight : Shocking Photos Viral on Internet | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Kollywood Cinema news | Tamil Cinema News
பிக் பாஸ் அபிராமியும் சாக்ஷி அகர்வாலும் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கருத்து தெரிவித்து கொண்டுள்ளனர்.

Sakshi And Abhirami Fight : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ஒரு வழியாக முடிவுக்கு வர உள்ளது.

பல்வேறு சர்ச்சைகளை சந்தித்த இந்த சீசனில் போட்டியாளர்களாக கலந்து கொண்டு வெளியேறியவர்கள் அபிராமியும் சாக்ஷி அகர்வாலும்.

இதுக்கு வெட்கப்படணும்.. சூர்யாவால் அஜித், விஜயை மீண்டும் சீண்டிய சீமான்.!

அபிராமி தொடர்ந்து போட்டியாளர்களின் குடும்பத்தை சந்தித்து பேசி வருகிறார். இது குறித்து சாக்ஷி மறைமுகமாக அபிராமியை தாக்கி கருத்து தெரிவித்து இருந்தார்.

அபிராமியும் சாக்ஷி அகர்வாலுக்கு வெளிப்படையாக சமூக வளையதளத்தில் பதிலடி கொடுத்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதோ இவர்கள் சண்டையிட்டு கொண்ட புகைப்படங்கள்

Kavin Abhirami Fight

Kavin Abhirami Fight Kavin Abhirami Fight

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.