Seeman Vs Thala Thalapathy : Fans Upset with Angry | Kollywood Cinema News | Trending Cinema News | Thalapathy Vijay | Thala Ajith
மீண்டும் அஜித், விஜயை சீண்டும் விதமாக சீமான் பேசி இருப்பது ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Seeman Vs Thala Thalapathy : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் அரசியல் தலைவராகவும் வலம் வருபவர் சீமான். இவர் அரசியலுக்கு வந்த பிறகு தொடர்ந்து சில நடிகர்களை தாக்கி பேசி வருகிறார். பெரும்பாலும் இவர் ரஜினியை தான் தங்குவார்.

ஆனால் சில மாதங்களுக்கு முன்னர் தளபதி விஜயை மிகவும் மோசமாக தாக்கி பேசி இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சூர்யா பேசுனது யாருக்கு கேட்டுச்சோ இல்லையோ மோடிக்கு கேட்டுடுச்சு – கேட்டா மட்டும் போதுமா தலைவரே.!

இந்நிலையில் இவர் சமீபத்தில் சூர்யாவின் புதிய கல்வி கொள்கை குறித்து பேசியதற்கு சீமான் ஆதரவு அளித்து பேசி இருந்தார்.

அதோடு மட்டுமில்லாமல் மற்ற நடிகர்கள் யாரும் இப்படி பேச மாட்டார்கள், சினிமா படங்களில் மட்டும் பன்ச் டயலாக்குகளை பேசினால் மட்டும் போதாது.

சூர்யாவை போல துணிச்சலும் இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அவர்கள் வெட்கப்பட வேண்டுமே என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.