Sakshi Agarwal School Life Photo
Sakshi Agarwal School Life Photo

சின்ன வயசுல இப்படித்தான் இருந்தேன் என தன்னுடைய சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சாக்ஷி அகர்வால்.

Sakshi Agarwal School Life Photo : தமிழ் சினிமாவில் துணை நடிகையாக வலம் வருபவர் சாக்ஷி அகர்வால். அஜித் விஜய் ரஜினி என பல முன்னணி நடிகர்களின் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசனிலும் கலந்துகொண்டு பிரபலமானார்.

மாடலிங் துறையை சார்ந்த இவர் சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களையும் வீடியோக்களையும் வொர்க் அவுட் செய்யும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

பாலிவுட் நடிகருடன் எல்லை மீறிய கவர்ச்சியில் ஸ்ருதிஹாசன் – இணையத்தில் வெளியான ஷாக்கிங் விடியோ!

இந்த நிலையில் தற்போது பள்ளிப்பருவ புகைப்படம் ஒன்றை வெளியிட்டு நான் பள்ளியில் படிக்கும் போது இப்படித் தான் இருந்தேன். என்னை எல்லோரும் குண்டு குண்டு என்னை கிண்டல் அடிப்பார்கள் என தன்னுடைய பள்ளிப் பருவ நிகழ்வுகளை நினைவு கூர்ந்துள்ளார்.

சாக்ஷி அகர்வால் வெளியிட்ட இந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. குண்டாக இருந்த சாக்ஷி அகர்வால் தற்போது ஒர்க்கவுட் மூலம் ஃபிட்டாக மாறியுள்ளார்.

இதோ அவர் வெளியிட்டுள்ள புகைப்படம்

சாக்ஷி அகர்வால் வெளிட்ட வொர்க் அவுட் வீடியோ