Shruti Haasan in Yaara Teaser
Shruti Haasan in Yaara Teaser

பாலிவுட் நடிகருடன் எல்லை மீறிய கவர்ச்சி ஸ்ருதிஹாசன் நடித்துள்ள படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

Shruti Haasan in Yaara Teaser : தமிழ் சினிமாவின் மாபெரும் நடிகரான உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் சுருதிஹாசன். தமிழில் ஏழாம் அறிவு படத்தின் மூலமாக அறிமுகமான இவர் தொடர்ந்து பல படத்தில் நடித்தார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். தமிழில் விஜய் சேதுபதியுடன் லாபம் என்ற படத்தில் நடித்து வருகிறார். தெலுங்குவில் 2 படம் கைவசம் வைத்துள்ளார். இந்தியில் வித்யூ ஜமால் உடன் இணைந்து யாரா என்ற படத்தில் நடித்துள்ளார்.

அப்போ நீங்க வெஜிடேரியன் இல்லையா?? ஸ்ருதிஹாசன் சமையலை பார்த்து ரசிகர் போட்ட கமெண்ட் – வீடியோவை பாருங்க

இந்தப் படம் ஜி5 தளத்தில் வெளியாக உள்ளது. தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

படத்தின் டீசரில் ஸ்ருதிஹாசன் வித்யூ ஜமாலுடன் மோசமான படுக்கையறை காட்சியில் நடித்துள்ளார்.

இந்த டீசர் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அத்தனை மொழி ரசிகர்களையும் வைரலாகி வருகிறது.

YouTube video